22 வருடங்களுக்குப் பிறகு உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

Loading… பளு தூக்குதல் உலக சாம்பியன்; போட்டியில் இந்தியாவின் மிராபாய் சானு உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியாவின் 23 வயது மிராபாய் சானு, மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, ஸ்னாட்ச்-ல் 85 கிலோ, கிளீன் ரூ ஜெர்க்-ல் 109 கிலோ என மொத்தமாக 194 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை படைத்துத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். Loading… மிராபாய், கண்ணீருடன் பதக்கத்தைப் பெற்றார். காரணம், … Continue reading 22 வருடங்களுக்குப் பிறகு உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!